உள்நாடுசூடான செய்திகள் 1

எதிர்கட்சி தலைவர் சஜித் தலைமையில் விஷேட கலந்துரையாடல்

(UTV|கொழும்பு) – ஐக்கிய தேசிய கட்சியின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்கள் தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு இடையே இன்று(14) விஷேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் குறித்த இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

Related posts

பிரதமருக்கு எதிரான வழக்கு விசாரணை இன்று 3 மணிக்கு

இன்றும் சில பகுதிகள் விடுவிப்பு

யாழ்ப்பாணம், மண்டைதீவில் காணி சுவீகரிப்புக்கு எதிராக அழைப்பு விடுக்கும் சிறீதரன்!