சூடான செய்திகள் 1

எதிர்கட்சி தலைவர் இந்தியா விஜயம்

(UTV|COLOMBO) பெங்களுரில் இடம்பெறவுள்ள மாநாடு ஒன்றில் கலந்து கொள்ள எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இன்று(08) இரவு இந்தியா நோக்கி பயணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

Related posts

பிரதமர் ரணிலுக்கு எதிரான மனு நிராகரிப்பு

மின்சாரத்தை தொடர்ச்சியாக வழங்குவதில் சவால்

வடக்கு, கிழக்கில் செயலிழந்துள்ள தொழிற்சாலைகள் அடுத்த ஆண்டு மீள ஆரம்பிக்கப்படும் – அமைச்சர் ரிஷாட்!