சூடான செய்திகள் 1எதிர்கட்சித் தலைவருடன் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கலந்துரையாடல் by June 8, 201933 Share0 (UTVNEWS | COLOMBO) – எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுடன் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கலந்துரையாடல் ஒன்றுக்காக ஒன்று கூடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.