விளையாட்டு

எதிரணியை ஊதிதள்ளிய பாகிஸ்தான் அணி

(UTV|DUBAI)-ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் ஹாங்காங் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி பெற்றது.

துபாயில் நடந்துவரும் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி ஹாங்காங் அணியை எதிர்க்கொண்டது.

முதலில் டாஸ் வென்று பேட்டிங்கை தொடங்கிய ஹாங்காங் அணியின் தொடக்க வீரர்களான நிசாகத் கான் 13 ஓட்டங்களிலும், அன்ஷுமன் ராத் 19 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.

இதையடுத்து வந்தவர்களும் அடுத்தடுத்து வெளியேறியபடி இருந்தனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை போட்டிகளில் ஈடுபட மாட்டோம் – பங்களாதேஷ் அணி

பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பாட்டம்

LPL – பொலிவூட் நடிகரின் குடும்பத்தினர் வாங்கிய அணி