உள்நாடு

எண்ணெய் விலையில் அதிகரிப்பு

(UTV | கொழும்பு) –   உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் நேற்று (29) அதிகரிப்பு காணப்பட்டது.

நேற்றைய தொடக்கத்தில் ஒரு பெரல் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை 110 டாலராக உயர்ந்தது.

முன்னைய தினத்தை விட 3 டொலர் அதிகரிப்பு என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

மின்வெட்டுக்கு பவி’யிடமிருந்து ஒரு திட்டம்

ரஞ்சனை பார்வையாளர்கள் சந்திக்கத் தடை

செட்டிகுளம் பகுதியில் வீதியால் சென்றவரை யானை தாக்கியதில் மரணம்