சூடான செய்திகள் 1

எண்ணெய் தாங்கி பாரவூர்திகளின் சாரதிகள் பணிப்புறக்கணிப்பில்

(UTVNEWS|COLOMBO) – கொலன்னாவை எண்ணெய் களஞ்சியசாலைக்கு எரிபொருளை விநியோகித்து வரும் தனியாருக்கு சொந்தமான எண்ணெய் தாங்கி பாரவூர்திகளின் சாரதிகள் இன்று காலை 06 மணி முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.

Related posts

பாராளுமன்ற அமர்வு ஒத்திவைப்பு

லோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது

குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 801 ஆக அதிகரிப்பு