உள்நாடுஎகிறும் கோழி இறைச்சி விலை by September 10, 202237 Share0 (UTV | கொழும்பு) – மின்சாரக் கட்டணம், தண்ணீர்க் கட்டணம் அதிகரிப்புடன் எதிர்காலத்தில் கோழி இறைச்சியின் விலையும் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் திரு.அஜித் குணசேகர இதை தெரிவித்தார்.