உள்நாடு

ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பில் ஜனாதிபதி புதிய அறிவிப்பு!

(UTV | கொழும்பு) –

ஊழியர் சேமலாப நிதிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார். பிரதமர் பதவி வேண்டாம் என்று மற்றவர்கள் ஓடிக்கொண்டிருந்த போது தாம் நாட்டை பொறுப்பேற்று முன்னோக்கி கொண்டு சென்றுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார். அத்துடன் ஊழியர் சேமலாப நிதிக்கு நூற்றுக்கு ஒன்பது வீதத்தை வழங்குவதாக உறுதியளித்துள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இது தாம் தீர்மானித்தது அல்ல, மொட்டு அரசாங்கத்தினால் தீர்மானிக்கப்பட்டது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சிறீதரனின் ஐக்கியத்துக்கான அழைப்புக்கு – ரெலோ, புளொட் அமைப்பு வாழ்த்து

காலி தபால் அலுவலகத்திற்கு பூட்டு

5 ஆம் தர புலமைப்பரிசில் — மேலதிக வகுப்புகளுக்கு தடை.