சூடான செய்திகள் 1

ஊழலில் ஈடுபடும் சிறைச்சாலை அதிகாரிகளை மடக்கும் வேலைகள் ஆரம்பம்..

(UTV|COLOMBO)-சிறைச்சாலையில் ஊழலில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு எதிராக விசாரணைகளை ஆரம்பிக்க விசேட குழுவொன்றினை நியமிக்க புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.

குறித்த குழுவிற்கு சிறைச்சாலை திணைக்களத்துடன் தொடர்புபடாத பிரிதோர் அரச நிறுவனத்தின் அதிகாரிகளை நியமிக்க அமைச்சு தீர்மானித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

ஊழல் தொடர்பில் சிறைச்சாலை அதிகாரிகள் 04 பேருக்கு எதிராக தற்போது முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

 

 

 

 

Related posts

திங்கள் முதல் பொதுப் போக்குவரத்து வழமைக்கு கொண்டுவர தீர்மானம்

உறுதிமொழி மீறப்படுமானால் பணிப்புறக்கணிப்பு தொடரும்…

தீப்பரவல் தொடர்பில் விசேட விசாரணை