உள்நாடுசூடான செய்திகள் 1

ஊரடங்கு சட்டம் தொடர்பில் அறிவித்தல்

(UTV|கொழும்பு) – கொழும்பு, கம்பஹா, கண்டி, புத்தளம், யாழ்ப்பாணம், களுத்துறை தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கான ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 1 ஆம் திகதி காலை 6 மணி வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்டி, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்கு மீள் அறிவித்தல் வரை ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.

Related posts

சில மருந்துகளின் விலை தொடர்பில் அரசு கவனம்

சாதாரண தர பரீட்சைகள் இன்றுடன் நிறைவு

எதிர்வரும் 20 : 9வது பாராளுமன்றம்