உள்நாடு

ஊரடங்கு சட்டம் அமுலாகும் நேரத்தில் மாற்றம்

(UTV | கொழும்பு) – இன்றைய தினம்(16) ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில், இன்றிரவு(16) 11 மணி முதல் நாளை(17) அதிகாலை 5 மணி வரை நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

இன்றிரவு(16), 08 மணி முதல் நாளை(17) அதிகாலை 05 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரவு இதற்கு முன்னர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மழையுடன் மினி சூறாவளி 12 வீடுகள் சேதம்

மத்திய வங்கியின் விசேட அறிவிப்பு

editor

அடிப்படைவாதத்தை பரப்பிய குற்றச்சாட்டில் இருவர் கைது