உள்நாடுசூடான செய்திகள் 1

ஊரடங்கு சட்டத்தை மீறிய 289 பேர் கைது

(UTV | கொழும்பு) – கடந்த 20ஆம் திகதி முதல் இன்று(01) காலை 6 மணி வரையான காலப்பகுதியில் ஊரடங்கு சட்டத்தை மீறிய 9028 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

இன்று(01) காலை 6 மணிமுதல் நண்பகல் 12 மணிவரை ஊரடங்கு உத்தவை மீறிய 289 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 67 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் அனுமதிப்பத்திரமின்றி பயணிப்போருக்கு பொலிஸ் பிணை வழங்கப்படமாட்டாது என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார்.

Related posts

எதிர்வரும் 09,10ம் திகதிகளில் ரயில்வே பணிப்புறக்கணிப்பு

இரண்டாவது நாளாகவும் தொடரும் ஸ்டிக்கர் ஒட்டும் நடவடிக்கைகள்

பிள்ளையான் பிணையில் விடுதலை