உள்நாடு

ஊரடங்கு உத்தரவை மீறிய 596 பேர் கைது

(UTV | கொழும்பு) –  கடந்த 24 மணித்தியாலங்களில் ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் 83 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், இதுவரை ஊரடங்கு உத்தரவினை மீறிய 596 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஊரடங்கு உத்தரவினை மீறி பயணித்த 76 வாகனங்களும் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த அலுவலகம் மேலும் கூறியுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பெங்கால் சூறாவளியின் தற்போதைய நிலை ?

editor

சந்தேக நபரை கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர்

பொதுமக்களின் பாதுகாப்பு குறித்த விசேட வர்த்தமானி