உள்நாடு

ஊரடங்கு உத்தரவை மீறிய 44 ஆயிரம் பேர் கைது

(UTV|கொழும்பு)- நாடளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவை மீறியமை தொடர்பில் இதுவரையில் 44 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , இவர்களிடமிருந்து 11 ஆயிரத்து 460 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

இந்நிலையில் இன்று காலை 06 மணி முதல் பிற்பகல் 12 மணிவரை 6 மணித்தியாலயத்திற்குள் 204 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவர்களிடமிருந்து 78 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

160 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு நோக்கி சென்றமையே தோல்விக்கு காரணம்: வனிந்து ஹசரங்க

மற்றொரு ஆணையத்தின் காலம் நீடிப்பு

கொரோனா வைரஸ் – முதலாவது இலங்கையர் அடையாளம்