உள்நாடு

ஊரடங்கு உத்தரவை மீறிய 1,059 பேர் கைது

(UTV | கொழும்பு) –  கடந்த மார்ச் 20 ஆம் திகதி முதல்  இதுவரையான காலப்பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறிய 49,784 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு 12,903 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலயத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய 1,059 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த காலப்பகுதியில் 249 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

பசிலின் இந்தியா பயணம் ஒத்திவைப்பு

இன்றும் ஒரு மணி நேர மின்வெட்டு

தமிழ் மக்களுக்கு என தனி வேட்பாளர் தேவையில்லை – செந்தில்