உள்நாடு

ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 60,425 பேர் கைது

(UTV | கொழும்பு) – நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 60,425 பேர் கைது செய்யப்பட்டுள்ளனரென, பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி தொடக்கம் இதுவரையான காலப்பகுதியிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் 660 பேர் கைது செய்யப்பட்டுள்ளனரென மேலும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

எண்ணெய் சுத்திகரிப்பு ஆரம்பம்!

புதனன்று நாடு திரும்பும் கோட்டா

இரட்டைக் கொலை நடந்தது என்ன?