(UTV | கொழும்பு) – ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் கடந்த 24 மணித்தியாலங்களில் ஊரடங்கு உத்தரவை மீறிய 88 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதுவரையில் ஊரடங்கு உத்தரவை மீறி பயணித்த 691 பேர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්
![](https://tam.utvnews.lk/wp-content/uploads/2020/10/utv-news-3-1024x576.png)