உள்நாடுஊரடங்குச் சட்ட அனுமதி பத்திரம் நிறைவு திகதி அறிவிப்பு by April 8, 2020April 8, 202077 Share0 (UTVNEWS | COLOMBO) – ஊரடங்குச் சட்ட அனுமதி பத்திரம் வழங்கும் புதிய முறையை ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதியுடன் நிறைவு செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.