உள்நாடு

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 22000 பேர் கைது

(UTV|கொழும்பு)- மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 22000 பேர் இதுவரையில்  கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் ஊரடங்கு சட்டத்தை மீறிய 1600 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

அனைத்து பல்கலைக்கழக கல்விசார் ஊழியர்கள் வேலை நிறுத்தம்

கொரோனா : 8,000ஐ கடந்தது

மருதானை விபுலசேன மாவத்தை கட்டிடம் ஒன்றில் திடீர் தீ