உள்நாடு

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது

(UTV|கொழும்பு) – மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 12223 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் ஊரடங்கு சட்டத்தை மீறிய 1493 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 360 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்

Related posts

ரிஷாத் விரும்பினால் சபைக்கு வரலாம்

இரு மருந்துகளுக்கு தடை

பாடசாலைகள் மீளத் திறக்க தீர்மானம் இல்லை