உள்நாடு

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 10,039 பேர் கைது

(UTV|கொழும்பு)- கடந்த 20ஆம் திகதி முதல் நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 10039 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 2489 வாகனங்கள் மீட்க்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

அரசியலமைப்பு ஒரு சிலரின் சொத்தாக இருக்க இடமளிக்காமல், பாடசாலை மட்டத்திலிருந்து கற்பிக்கப்பட வேண்டும்.

ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவைச் சந்தித்தனர்

editor

வட கிழக்கு பிரிவில் வைத்தே நாம் தீர்வினை தேட வேண்டும்-புதிய‌ ஸ்ரீல‌ங்கா முஸ்லிம் காங்கிர‌ஸ்