உள்நாடு

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 7358 பேர் கைது

(UTV|கொழும்பு) – கடந்த 20 ஆம் திகதி மாலை 6 மணி முதல் இதுவரையான காலப்பகுதியில் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 7358 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் 508 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

எகிறும் முட்டை விலை

முன்னாள் பிரதமரின் ஒருங்கிணைப்புச் செயலாளருக்கு விளக்கமறியல்

ஹபாயா சர்ச்சைக்கு நீதிமன்றம் முற்றுப்புள்ளி!