சூடான செய்திகள் 1ஊரடங்குச்சட்டம் அமுலில் by April 24, 201940 Share0 (UTV|COLOMBO) இன்று(24) இரவு 10 மணி முதல் நாளை(25) அதிகாலை 04 மணி வரை நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.