உள்நாடு

ஊரடங்கிலும் பெரும் திரளான மக்கள் ஆர்ப்பாட்டத்தில்

(UTV | கொழும்பு) – ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

நுகேகொடையில் பெரும் திரளான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நீர்கொழும்பு, கொச்சிக்கடை, மஹரகம மற்றும் நிட்டம்புவ ஆகிய பகுதிகளிலும் மக்கள் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நாடு தழுவிய ஊரடங்கு சட்டம் காலை 6 மணிக்கு தளர்த்தப்படும்.

Related posts

மேலும் 355 பேர் பூரணமாக குணம்

“சிறிய நாடுகள் காணாமல் போகும் மந்தநிலை உருவாகிறது”

மீண்டும் வேதன வருவாய் மீதான கட்டண வரி