உள்நாடுவணிகம்

ஊதுபத்தி தயாரிப்பிற்கான ‘மூங்கில் கூறு’ வெளிநாட்டில் இருந்து

(UTV | கொழும்பு) – ஊதுபத்தி தயாரிப்பிற்கு பயன்படுத்தும் விசேட ‘மூங்கில் கூறு’ இனை வெளிநாட்டு நிறுவனங்களில் இருந்து இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவங்ச அமைச்சரவைக்கு முன்வைத்த அமைச்சரவை பத்திரத்திற்கே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

குறித்த ‘மூங்கில் கூறு’ இனை உள்நாட்டில் உற்பத்தி செய்யும் வரை வெளிநாடுகளில் இருந்து பெற்றுக் கொள்ளவே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஷானி அபேசேகர மீண்டும் பொலிஸ் சேவையில்

editor

இன்று இரவு மின்வெட்டு இல்லை

பெளத்த பிக்குகள் அடங்கிய உயர்மட்டக்குழு பாகிஸ்தானுக்கு