உள்நாடு

ஊடக அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் காலம் நீடிப்பு

(UTV | கொழும்பு) ஊடகவியலாளர்களுக்காக  வழங்கப்பட்டுள்ள 2019ஆம் ஆண்டுக்கான ஊடக அடையாள அட்டை(Media Accreditation ) செல்லுபடியான காலம் ஜூன் 20ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

 இதுதொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக கலுவேவ வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கம்பஹாவிற்கு 8 மணிநேர நீர் வெட்டு

பாடசாலைகள் ஆரம்பிக்கும் திகதி அறிவிப்பு

தெற்கு அதிவேக வீதியில் மண்சரிவு – போக்குவரத்துக்கு பாதிப்பு.