உள்நாடு

ஊடகவியலாளர்களுக்கான அடையாள அட்டை விண்ணப்பங்களை ஏற்கும் கால எல்லை நீடிப்பு

(UTV | கொழும்பு) – 2020ஆம் ஆண்டுக்கான ஊடகவியலாளர்களுக்கான அடையாள அட்டை விண்ணப்பங்களை ஏற்கும் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, எதிர்வரும் ஜூன் மாதம் 20ஆம் திகதி வரையில் குறித்த விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் என இன்று(19) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அரச தகவல் பணிப்பாளர் நாலக களுவாவ தெரிவித்திருந்தார்.

மேலும், அவர் தெரிவிக்கையில் இதுவரையில் 4337 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ள நிலையில், சுமார் 3200 அடையாள அட்டைகள் அச்சிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

Related posts

விலங்கியல் மற்றும் சபரி பூங்காக்களுக்கு பூட்டு

தென் மாகாண ஆளுநருக்கு கொவிட் தொற்று

மின்தடையால் வைத்தியசாலை சேவைகள் பாதிப்பு

editor