உள்நாடு

ஊடகத்துறை அமைச்சாின் அறிவித்தல்

(UTV | கொழும்பு) –  வெளிநாட்டு டிஜிட்டல் நடவடிக்கையாளர்களை பதிவு செய்வதாகவே திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகவும் மாறாக சமூகவலைத்தளப் பயன்பாட்டாளர்களை பதிவு செய்யப்படுவதில்லை என ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அமைச்சர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கைலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக ஒழுங்குமுறை தொடர்பாக தான் தொிவித்த கருத்து தொடர்பான செய்தியொன்று முற்றிலும் மாறுபட்ட விதத்தில் பரப்பப்பட்டு வருவதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு

வலுப்பெறும் போராட்டங்கள் எச்சரிக்கும் எதிர் கட்சி!

இலங்கை இந்திய கப்பல் சேவை – ஆரம்ப திகதியில் மீண்டும் மாற்றம்.