(UTV | கொழும்பு) – ஆடவருக்கான உயரம் பாய்தல் போட்டியில் இலங்கையை சேர்ந்த 22 வயதான உஷான் நிவங்க புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
அமெரிக்காவில் இடம்பெற்ற போட்டித்தொடர் ஒன்றில் கலந்து கொண்ட போது இவர் 2.28 மீற்றர் உயரம் பாய்ந்து இவ்வாறு சாதனையை படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.