அரசியல்உள்நாடு

உள்ளூராட்சி மன்ற தேர்தல் முறைப்பாடுகள் 880 ஆக அதிகரிப்பு

உள்ளூராட்சி மன்ற தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை 880ஆக அதிகரித்துள்ளது.

தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 04 முறைப்பாடுகளும் மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 75 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 99 முறைப்பாடுகளும் மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 781 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன.

அதனடிப்படையில் இதுவரையான 880 முறைப்பாடுகளில் 766 முறைப்பாடுகளுக்கான தீர்வுகள் கண்டறியப்பட்ட நிலையில், 114 முறைப்பாடுகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

Related posts

இளவயதில் ஆண்கள் உயிரிழக்கும் அபாயம் வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை!

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 2 பேர் உயிரிழப்பு

கிணற்றுள் கிடந்த சிசு – தாய் உட்பட மூவர் கைது

editor