உள்நாடு

உள்நாட்டு பயணிகள் விமான சேவைக்காக விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்

(UTV|கொழும்பு) – கொழும்பு நகரில் உள்நாட்டு பயணிகள் விமான சேவைக்காக விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.

இதன்படி, விமான பயணத்திற்காக மாத்திரம் பதிவுசெய்யப்பட்ட விமானங்களை காலிமுகத்திடலில் உள்ள பாதுகாப்பு அமைச்சின் விளையாட்டுத் திடலில் தரையிறக்க முடியும் என சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.

25 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தத் தடை நீக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

Related posts

தெல் பாலாவின் மகள் கைது

கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி மீண்டும் விளக்கமறியலில்

நீதிபதி சரவணராஜா மீளவும் பதவிக்குத் திரும்ப வேண்டும் – யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்.