உள்நாடு

 உல்லாச விடுதியில் ஐஸ் விருந்துபசாரம் – 30 பேர் கைது

(UTV | கொழும்பு) –  உல்லாச விடுதியில் ஐஸ் விருந்துபசாரம்

பெந்தோட்டை போதிமால்வ பிரதேசத்தில் உள்ள உல்லாச விடுதி ஒன்றில், பேஸ்புக் வலையமைப்பினர் நடத்திய விருந்துபசாரத்தில் ஐஸ் பேதைப்பொருளுடன் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பெந்தோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து ஒரு கிராம் 600 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டதாகவும் , கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் மோதர, மட்டக்குளி, வத்தளை, நாரஹேன்பிட்டி, மாளிகாவத்தை மற்றும் வலஸ்முல்ல பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்கள் இன்று (18) நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

முட்டையின் விலை குறைப்பு !

அரசாங்கம் செயலில் இறங்க வேண்டும் படங்களை காட்டிக் கொண்டிருப்பதில் பலனில்லை – சிவாஜிலிங்கம்

editor

போக்குவரத்து அமைச்சின் அறிவிப்பு