சூடான செய்திகள் 1

உலக தபால் தின முத்திரை கண்காட்சி கண்டியில்…

(UTV|COLOMBO)-உலக தபால் தினத்துக்கு சமாந்தரமாக தபால் திணைக்கள முத்திரை பிரிவினால் மேற்கொள்ளப்படும் முத்திரை கண்காட்சி கண்டியில் இடம்பெறவுள்ளது.

கண்டி பிரதான தபால் அலுவலக கேட்போர் கூடத்தில் இம்மாதம் 04 (நாளை), 05, 06, 07 ஆகிய தினங்களில் காலை 9.00 மணிமுதல் மலை 6.00 மணி வரை இக்கண்காட்சி இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில், இலங்கையின் முதலாவது முத்திரை மற்றும் அதிகூடிய பெறுமதிவாய்ந்த முத்திரை, அரிய முத்திரைகளின் கண்காட்சி, தனி நபர்களுக்கான முத்திரைகளைப் பெற்றுக்கொள்ளும் சேவை, பாடசாலை மாணவர்களின் முத்திரை கண்காட்சி மற்றும் போட்டிகள் இடம்பெறவுள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

கொரோனா வைரஸ் – இலங்கையில் 91 பேர் அடையாளம்

கஹவத்தை பெரஹராவில் குழப்பமடைந்த யானை

பிரியங்கவுக்கு எதிரான பிடியாணை ரத்து