உள்நாடுவணிகம்

உலக சந்தையில் சரிந்தது தங்கம்

(UTV | கொழும்பு) – இதற்கமைய, நாட்டில் 22 கரட் தங்கத்தின் விலை 114,300 ரூபாயாகவும், 24 கரட் தங்கத்தின் விலை 123,500 ரூபாயாகவும் காணப்படுகின்றது.

உலக சந்தையில் தற்போது தங்கத்தின் விலை சற்று குறைந்திருந்தாலும், எதிர்வரும் காலங்களில் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

கொரோனாவிலிருந்து மேலும் 558 பேர் குணமடைந்தனர்

சுமார் 30 மில்லியன் ரூபாய் பணம் கொள்ளை

அலி சப்ரி ரஹீம் நாடாளுமன்ற குழுக்களில் இருந்து நீக்கம்!