உலகம்

உலக கொரோனா – 3.6 கோடியைக் கடந்தது

(UTV | ஜெனீவா) – உலகளவில் கொரோனாவிற்கு 36,038,353 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், கொரோனாவில் இருந்து 27,144,398 பேர் குணமடைந்து வீடு திரும்பினர் என்றும், உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 1,054,541 பேர் மரணமடைந்துள்ளனர் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

மேலும் உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பிற்கு ஆளான 7,839,414 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா
பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,722,746
பலியானோர் எண்ணிக்கை 215,822
குணமானவர்களின் எண்ணிக்கை 4,935,545

இந்தியா
பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,754,179
பலியானோர் எண்ணிக்கை 104,591
குணமானவர்களின் எண்ணிக்கை 5,741,253

பிரேசில்
பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,970,953
பலியானோர் எண்ணிக்கை 147,571
குணமானவர்களின் எண்ணிக்கை 4,352,871

ரஷ்யா, கொலம்பியா, பெரு, ஸ்பெயின், அர்ஜெண்டினா, மெக்சிகோ மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் முதல் பத்து இடங்களில் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

டிக்டாக் தொடர்ந்தும் சிக்கலில்

பேருந்துடன் அதிவேக ரயில் மோதி விபத்து – 30 பேர் பலி

போயிங் நிறுவனத்தின் தலைமை அதிகாரி பதவி நீக்கம்