விளையாட்டு

உலக கிண்ணத்தில் விளையாடவுள்ள இலங்கை வீரர்கள்…

(UTV|COLOMBO) உலக கிண்ண தொடரில் இலங்கை அணியில் பங்கேற்கவுள்ள வீரர்களின் பெயர்கள் வெளியாகியுள்ளது.

இதற்கமைய திமுத் கருணாரத்ன தலைமையின் கீழ் அன்ஜலோ மெத்தீவ்ஸ், லாஹிரு திரிமான, குசல் மென்டிஸ், குசல் ஜனித் பெரேரா, தனஞ்சய டி சில்வா, திசர பெரேரா, இசுறு உதான, ஜீவன் மென்டிஸ், சுரங்க லக்மல், நுவன் பிரதீப், அவிஷ்க பெர்னாண்டோ, மிலிந்த சிறிவர்தன, ஜெவ்ரி வென்டசே ஆகியோர் உள்ளக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுகின்றது.

அன்ஜலோ பெரேரா, கசுன் ராஜித, வனிந்து ஹசரங்கள, பானுக்க ராஜபக்ஷ் ஆகியோர் மேலதிக வீரர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 

 

 

 

 

 

Related posts

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி 17 ஓட்டங்களினால் வெற்றி

பிரெஞ்ச் டென்னிஸ் போட்டித் தொடர்கள் திட்டமிட்டவாறு நடைபெறும்

800 ஐத் தொடர்ந்து முரளிக்கு தலைமையிலும் சிக்கல்