சூடான செய்திகள் 1

உலக ஈமோஜி தினம் இன்று

(UTV|}COLOMBO)-கணனிகளிலும் திறன்பேசிகளிலும் தகவல் பரிமாற்றத்தை இலகுவாக்கிக் கொள்வதற்காக நாம் பயன்படுத்தும் சிறு உருவங்கள் அடங்கிய ஈமோஜி சித்திரங்கள் உலகம் முழுவதிலும் பிரசித்தி பெற்றிருக்கின்றன.

இவற்றின் சிறப்பை வலியுறுத்தும் நோக்கில் 2014ஆம் ஆண்டு தொடக்கம் உலக ஈமோஜி தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.

இம்முறை பேஸ்புக் நிறுவனம் ஈமோஜி சித்திரங்கள் பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது.

தமது மெசெஞ்சர் சேவையின் மூலம் நாளாந்தம் 500 கோடிக்கு மேற்பட்ட ஈமோஜி சித்திரங்கள் பரிமாறப்படுவதாக பேஸ்புக் கூறுகிறது.

அப்பிள் நிறுவனம் 70ற்கு மேற்பட்ட புதிய ஈமோஜி சித்திரங்களை வெளியிடத் தயாராகிறது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

இம்மாத இறுதிக்குள் கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சைப் பெறுபேறு

ராஜிதவுக்கு எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியல்

ரயில்கள் இரண்டு நேருக்கு நேர் மோதி விபத்து