உலகம்

உலக அளவில் 2.50 கோடி பேருக்கு கொரோனா

(UTV|கொவிட்-19) – உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளனவர்களின் எண்ணிக்கை 25,169,549 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் தற்போது உலகின் 210 நாடுகளுக்கு மேல் பரவி பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்றினால் 846,778 பேர் உயிரிழந்துள்ளதுடன்,
கொரோனாவிலிருந்து 17,509,305 பேர் குணமடைந்துள்ளனர்.

Related posts

சர்வதேசத்தினை பதற்றத்தில் ஆழ்த்தும் உக்ரைன் நெருக்கடி

கரீபியன் தீவில் சுனாமி எச்சரிக்கை

விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்த லட்சக்கணக்கில் திரண்ட மக்கள்!