வகைப்படுத்தப்படாத

உலகில் அதிக வயதை கொண்ட பெண்மணி காலமானார்

(UDHAYAM, COLOMBO) – உலகில் அதிக வயதை கொண்ட பெண்மணி இம்மா மொரனோ உயிரிழந்துள்ளார்.

இவர் இறக்கும் போது இவரது வயது 117 ஆகும்.

1899 ஆண்டு நவம்பர் 29ஆம் திகதி இத்தாலியில் பிறந்த இவர் எட்டு பிள்ளைகளில் மூத்தவராவார்.

இவர் மூன்று நூற்றாண்டுகளில் இரண்டு உலக மகா யுத்தங்களை கண்டதுடன், 90 இற்கும் மேற்பட்ட இத்தாலிய அரச நிர்வாகத்தின் நடவடிக்கைகளை நேரடியாக அனுபவித்துள்ளார்.

Related posts

රොයිස් ප්‍රනාන්දු යළි රක්ෂිත බන්ධනාගාර ගත කෙරේ

அகதிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்து

Luxury goods join Hong Kong retail slump as protests bite