வகைப்படுத்தப்படாத

உலகிலேயே முதன்முறையாக புதிய தொழில்நுட்பத்தில் நீச்சல் குளம்

லண்டனில் 55 அடுக்கு மாடி கட்டிடத்தின் உச்சியில் புதிய தொழில்நுட்பத்தில் நீச்சல் குளம் அமைக்கப்பட்டுள்ளது.

லண்டனில் பிரபல தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான 55 அடுக்கு மாடி கட்டிடத்தின் உச்சியில் உலகிலேயே முதன் பிரமிப்பூட்டும் வகையில் 360 டிகிரி கோணத்தில் நீச்சல் குளம் அமைக்கப்பட்டுள்ளது.

மேற்படி இந்த மாடியின் உச்சியில் அமைக்கப்பட்டுள்ள நீச்சல் குளத்தின் நான்குப்புற சுவர்களும் கண்ணாடியால் ஆனதாகும். அதிக உயரத்தில் இருந்தபடி லண்டனின் அழகை ரசித்துக் கொண்டே குளிப்பதற்காக இது உருவாக்கப்பட்டுள்ளது.

 

 

Related posts

இன்று 510 கைதிகளுக்கு விடுதலை

New hotlines to inform police about disaster situation

வனாட்டு தீவில் 6.0 ரிகட்ர் அளவில் நிலநடுக்கம்