வகைப்படுத்தப்படாத

உலகிலேயே அதிக அமைதி நிலவும் நாடாக ஐஸ்லாந்து…

உலகிலேயே அமைதி நிறைந்த நாடுகள் பட்டியலில் ஐஸ்லாந்து நாடு அமைதி நிலவும் நாடாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தனியார் அமைப்பு ஒன்று நடப்பு ஆண்டுக்கான உலகிலேயே அமைதி நிறைந்த நாடுகள் பற்றிய ஆய்வினை மேற்கொண்டது. இந்த ஆய்வு மக்களின் பாதுகாப்பு, உள்நாட்டு பிரச்சனைகள் போன்ற 23 காரணிகளைக் கொண்டு எடுக்கப்பட்டது.

அதனையடுத்து நியூசிலாந்து, ஆஸ்திரியா, போர்ச்சுக்கல், டென்மார்க் ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. மொத்தம் 163 நாடுகள் கொண்ட இந்த பட்டியலில் இந்தியா 141வது இடத்தை பிடித்துள்ளது.

 

 

Related posts

தீப்பற்றி எரியும் MT New Diamond

கருணாநிதியின் உடல் நிலை கவலைக்கிடம்

கராச்சி நகரில் உள்ள சீன துணைத் தூதுரகத்துக்கு அருகில் தாக்குதல்