உள்நாடுவிளையாட்டுஉலகின் முதல் 20 ஓட்டப்பந்தய வீரர்களில் யூபுன் by September 15, 202239 Share0 (UTV | கொழும்பு) – இலங்கையின் சூப்பர் ரன்னர் யுபுன் அபேகோன் உலகின் சூப்பர் ரன்னர்களில் முதல் 20 இடங்களுக்குள் நுழைந்துள்ளார். அதன்படி தற்போது 1285 போனஸ் புள்ளிகளுடன் தரவரிசையில் 20வது இடத்தில் உள்ளார்.