இன்று (28) ரமழான் மாத தலைப்பிறை பார்க்கும் நடவடிக்கையை ட்ரோன் மூலம் மேற்கொள்ளப்போவதாக ஐக்கிய அரபு இராச்சியத்தின் பத்வா கவுன்சில் அறிவித்துள்ளது.
AI தொழில்நுட்பத்துடன் கூடிய இந்த முயற்சி உலகில் நடைபெறுவது முதல் தடவையாகும்.
துபாயில் புழக்கத்தில் உள்ள உம் அல் குரா கலண்டரின் படி இன்று ஷஃபான் 29 ஆம் திகதியாகும்.
இந்நிலையில் இன்று பிறை பார்க்குமாறு துபாய் அரசாங்கம் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.