கிசு கிசு

உலகின் மிக வயதான மனிதர் மரணம்…

(UTV|RUSSIA) உலகின் மிக வயதான மனிதர் என்ற சாதனை படைத்த ரஷியாவைச் சேர்ந்த அப்பாஸ் இலியிவ், மரணம் அடைந்தார். 123 வயதான அப்பாஸ் இலியிவ், 1896-ம் ஆண்டு ரஷியாவின் தன்னாட்சி பிராந்தியமான இங்குஷெத்தியாவில் பிறந்தவர்.

1917 முதல் 1922 வரை ரஷிய ராணுவத்தில் பணியாற்றிய அப்பாஸ் இலியிவ், தனது 45 வயதில் ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்று, டிராக்டர் டிரைவரானார். பச்சை காய்கறிகளையும், சுத்தமான பசுவின் பாலையும் தினசரி உணவாக கொண்டு வாழ்ந்து வந்த அப்பாஸ் இலியிவ், நாள் ஒன்றுக்கு சுமார் 11 மணி நேரம் தூங்கும் பழக்கம் கொண்டவர்.

 

 

 

 

Related posts

கட்டுப்பாட்டை இழந்த மெட்ரோ ரயில் – தாங்கிப்பிடித்த திமிங்கில வால் [PHOTOS]

அடங்கிப் போகும் நிலையில் கோட்டா அரசு

ஊரடங்கு அமுல்படுத்த இதுதானாம் காரணம்