உள்நாடு

உலகின் சிறந்த நிலத்தடி திட்டங்களில் உமா ஓயா

(UTV | கொழும்பு) – உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி செயற்றிட்டம் 2020 ஆம் ஆண்டில் உலகின் சிறந்த நான்கு நிலத்தடி திட்டங்களில் ஒன்றாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த மதிப்பீட்டை சுவிட்சர்லாந்தில் அமைந்துள்ள சர்வதேச புவியியல் ஆய்வு மத்திய நிலையம் மேற்கொண்டுள்ளதாக உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி செயற்றிட்டத்தின் பணிப்பாளர் கலாநிதி சுனில் டி சில்வா தெரிவித்தார்.

உமா ஓயா திட்டத்தின் நிர்மாணிப்பின் போது பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்ப முறைகள் மற்றும் நிலத்தடி சுரங்கங்களின் இருப்பிடம், சவாலான நிலைமைகள் ஆகியவற்றை கருத்திற் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

நான்கு துப்பாக்கிகள் மற்றும் துப்பாக்கி ரவைகள் மீட்பு

இன்று மாலை அமைச்சரவை கூடுகிறது

24 மணிநேரமும் திறக்கப்படவுள்ள தபால் நிலையங்கள்!