வகைப்படுத்தப்படாத

உலகின் அதிக சக்தி வாய்ந்த ரொக்கட் விண்ணில் பாய்ந்தது

(UTV|AMERICA)-உலகின் அதிக சக்தி வாய்ந்த ரொக்கட்டை அமெரிக்கா விண்ணுக்கு செலுத்தியுள்ளது.

அந்த ரொக்கட்டுக்கு பெல்கன் ஹெவி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இது நாசா நிறுவனத்தின் எந்தவித தலையீடுகளும் இன்றி, அமெரிக்காவின் செல்வந்தருக்குச் சொந்தமான தனியார் விண்வெளி நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட ரொக்கட் என தெரிவிக்கப்படுகிறது.

தனியார் விண்வெளி நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டு விண்ணுக்கு செலுத்தப்படும் முதல் சந்தர்ப்பம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

Related posts

இராணுவத் தளபதி போர் வீரர்களின் நலன் விசாரிக்கையில்

අබ්දුල්ලා යළි රිමාන්ඩ්

Anjalika bags women’s singles crown