உலகம்

உலகளவில் இதுவரை 34 இலட்சத்தை கடந்த தொற்றாளர்கள்

(UTV | கொவிட் – 19) – உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இதுவரையில் 3,484,176 ஆக அதிகரித்துள்ளது.

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை 244,778 ஆக உயர்வடைந்துள்ளது.

கொரோனா தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,121,524ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

உலகில் முதன்முறையாக இலவச பொதுப் போக்குவரத்து சேவை அமுல்

பாகிஸ்தான் மசூதியில் தற்கொலை குண்டுத் தாக்குதல் – 30 பேர் பலி

உலகின் 2வது மிகப்பெரிய இந்து கோவில் அமெரிக்காவில்!