கிசு கிசுகேளிக்கை

உலகளவில் இடம் பெற்ற பிரபலங்களின் திருமணங்கள்…

இந்தாண்டு இணையதளத்தில் அதிகம் இடம் பெற்ற விடயங்களை கூகுள் நிறுவனம் வெளியிட்டு வருகிறது. இதில் உலகளவில் இருக்கும் பல பிரபலங்கள் இடம் பெற்று வருகின்றனர்.

சினிமா பிரபலங்களும் இதில் இடம் பிடித்துள்ளனர். அந்த வகையில் தற்போது இந்த வருடம் திருமணம் செய்துகொண்ட பிரபலங்களில் அதிகம் ஈர்க்கப்பட்டது யார் என்ற லிஸ்டை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இதில் பிரபல நடிகை தீபிகா படுகோன் ரன்வீர் சிங் திருமணம் 5 ம் இடத்தையும், பிரியங்கா சோப்ரா நிக் ஜோன்ஸ் திருமணம் இரண்டாம் இடத்திலும் உள்ளது.

Most Googled Weddings of 2018:
1. Royal Wedding (Prince Harry and Meghan Markle)
2. Priyanka Chopra Wedding
3. Princess Eugenie Wedding
4. Kat Von D Wedding
5. Deepika Padukone Wedding
6. Joe Scarborough and Mika Wedding
7. Kit Harrington Wedding
8. Jordan Spieth Wedding
9. Emily Ratajkowski Wedding
10. Kane Brown Wedding

 

 

 

 

 

 

 

 

 

Related posts

மீண்டும் கவர்ச்சி வலைவிரிக்கும் இலியானா

எமியின் திருமணம் நடக்கவுள்ள இடம் இதுதான்?

தோல்வியில் இருந்து மீள முடியாமல் அனுஷ்கா எடுத்த அதிரடி முடிவு