உள்நாடுஉலகக் கோப்பை போட்டியில் பங்கேற்கும் இலங்கை அணியினர் விபரம் by September 10, 202139 Share0 (UTV | கொழும்பு) – ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒக்டோபர் மாதம் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்கும் இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.