உள்நாடுவிளையாட்டு

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் இலங்கைக்கான போட்டி அட்டவணை

(UTV | கொழும்பு) – இந்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் அதிகாரப்பூர்வ அட்டவணையின்படி, போட்டிகள் அக்டோபர் 16 ஆம் திகதி தொடங்கும்.

போட்டி நவம்பர் 13 வரை நடைபெறுகிறது.

இந்த ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான தகுதிச் சுற்றும் அடங்கும்.

இந்த ஆண்டும் இலங்கை அணி தகுதிச் சுற்றில் போட்டியிட வேண்டும், தகுதி பெற்றால் மட்டுமே சுப்பர் 12 சுற்றுக்கு தேர்வு செய்யப்படும்.

போட்டியின் ஆரம்ப சுற்று போட்டிகள் ஒக்டோபர் 16ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன் முதலாவது போட்டி இலங்கை மற்றும் நமீபியா அணிகளுக்கு இடையில் ஜீலோங்கில் நடைபெறவுள்ளது.

No description available.

Related posts

ராகம மருத்துவ பீட சம்பவம் : அருந்திகவின் மகன் கைது

W.M. மெண்டிஸ் நிறுவன உரிமத்தை இரத்து செய்ய அமைச்சரவை அனுமதி

சில தூதரகங்களின் கவுன்சிலர் சேவை மட்டு